அந்த மாதிரி வாய்ப்பால் சினிமாவை விட்டு ஓடிய நடிகை.. சின்னத்திரையில் தஞ்சமடைந்த பரிதாபம்

சினிமா குடும்பத்திலிருந்து வந்தவர் தான் அந்த நடிகை. ஆனால் அவருக்கு சினிமா வாய்ப்பு என்பது எட்டாக்கனியாக தான் இருந்து வருகிறது. முதலில் சின்னத்திரையில் தன் நடிப்பை ஆரம்பித்த அந்த நடிகை பிறகு பெரிய திரைக்கு தாவினார். ஆனால் அங்கு அவருக்கு கிடைத்தது என்னவோ ஐட்டம் கதாபாத்திரங்கள் தான். அப்படி அவர் நடித்த ஒரு கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதன் பிறகு அதே மாதிரி பலான கதாபாத்திரங்கள் தான் அவரை தேடி வர … Read more

பட வாய்ப்புக்காக புது ரூட்டை பிடித்த ஹீரோயின்.. உச்சகட்ட கவர்ச்சியால் ஸ்தம்பித்த திரையுலகம்

அந்த காலத்து நடிகைகள் எல்லாம் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கண்ணியமாக குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவார்கள். ஆனால் சோசியல் மீடியாக்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் நடிகைகள் வாய்ப்புக்காக படு கேவலமான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது இளம் நடிகைகளே மூச்சடைத்து போகும் வகையில் 40 வயதான நடிகை ஒருவர் கவர்ச்சி ஆட்டம் போட்டு வருகிறார். தமிழில் அந்த சாக்லேட் பாய் நடிகருக்கு ஜோடியாக அறிமுகமான இந்த நடிகை அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். … Read more