உங்கள் முடி உதிர்வதற்கான காரணம் தெரியுமா?

கோடையில் சூரியனிடமிருந்து வரும் அதிகமான வெப்பக்கதிர்கள் சருமத்தை மட்டுமல்லாது கூந்தலையும் பாதிப்பதால் முடி உதிர்ந்து, முடி வறட்சியாகும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது பெண்கள் உட்பட அனைவருக்கும் ஏற்படுவதையடுத்து, கூந்தல் வறண்டு, சிக்கு ஏற்படாமல் மென்மையாக இருப்பதற்கும், முடி அதிகம் கொட்டாமல் இருப்பதற்குமான எளிய வழிகளை காணலாம். வைட்டமின் ‘ஏ’ தலையில் உள்ள மயிரடிச் சுரப்பு வளமாக சுரக்க உதவி புரியும். வைட்டமின் ‘ஈ’ தலைச் சருமத்திற்கு அடியில் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும். இது முடியின் … Read more