முகத்தை ஜொலிக்க வைக்கும் பச்சை பயிறு.. இதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெண்கள் தங்களுடைய அழகை பாதுகாக்க பல செயற்கை வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் பியூட்டி பார்லர் போன்ற இடங்களுக்கு சென்று ஏகப்பட்ட செலவுகளை செய்து தங்கள் அழகுகளை பாதுகாத்துக் கொள்கின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் இப்பொழுதும் கூட பெண்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இயற்கையான அழகுடன் மிளிர்கின்றனர். அவர்கள் எந்த ஒரு செயற்கை பொருட்களையும் பயன்படுத்துவது கிடையாது. இதன்மூலம் அவர்களுடைய சருமமும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. நம் வீடுகளில் நாம் அன்றாடம் சமையலுக்கு … Read more