வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்த 90ஸ் கிட்ஸ்.. குறுகிய வட்டத்திற்குள் வாழும் இன்றைய தலைமுறை

90skids

அந்தக் காலத்தில் இருந்த சிறுவர்கள் அனைவரும் பள்ளி விட்டு வீடு திரும்பும் போது அவ்வளவு உற்சாகமாக வருவார்கள். அதற்கு காரணம் அவர்கள் வீடு திரும்பினதும், வீட்டில் பையை போட்டு விட்டு அவர்களின் நண்பர்களோடு விளையாடச் சென்று விடுவார்கள். நண்பர்களோடு சேர்ந்து நொங்கு வண்டி, பம்பரம் விடுதல், செய்தித்தாளில் பட்டம் செய்து பறக்கவிடுதல், கோழி குண்டு, கில்லி விளையாட்டு மற்றும் சைக்கிளின் டயரை வைத்து விளையாடுவார்கள். டயரின் கரை கையில் படிந்து விடும் என்பதற்காக கையில் ஒரு குச்சியை … Read more