அக்கால ஆரோக்கியம், இன்றைய தலைமுறையிடம் இல்லாதது ஏன்.? ஓர் அலசல்

tamil-people-life-style

நமது தமிழர்கள் காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றை சாப்பிட்டு உறுதியான உடல் அமைப்பை பெற்றிருந்ததுடன், நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள். வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தை காத்து நின்றன. இப்போது பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றியமைத்து விட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றிலேயே கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒதுக்கும் நிலைக்கு ஆளாகி விட்டோம். அதையடுத்து, இன்றைய காலகட்டத்தில் … Read more