அம்மியில சட்னியும் அரைக்கணும், ஐபோன் பற்றியும் தெரியனும்.. நவயுக குடும்பத் தலைவிகளின் பாடு

housewife

அந்த காலத்துல எல்லாம் குடும்பத் தலைவியாக இருந்த நம்ம அம்மாக்கள் வீட்டை சுத்தம் செய்வது, குழந்தைகளை கவனிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தனர். பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு இட்லி மிளகாய் பொடி, புளி சாதம் போன்றவற்றை கட்டிக் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். அப்படி பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அக்கம் பக்கமிருக்கும் பிள்ளைகளோடு சேர்ந்து சென்று விடுவார்கள். இதைத்தான் அன்றைய அம்மாக்கள் அனைவரும் செய்து வந்தனர். ஆனால் இப்போது இருக்கும் குடும்ப தலைவிகளுக்கு தலைக்கு மேலே ஏகப்பட்ட பொறுப்புகள் கொட்டிக் … Read more