உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் லெமன் டீ.. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா!

lemon tea

நம்மில் காபி, டீ பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் சிலர் காபி என்றால் போதும் உலகத்தையே மறந்து விடுவார்கள். அந்த காபியை அண்டா நிறைய வைத்துக்கொண்டு குடிக்கும் சில பெரியவர்களும் இருக்கின்றார்கள். ஒருவருக்கு காபி எதனால் இவ்வளவு பிடிக்கிறது என்று கேட்டால் அவர்கள் கூறும் பதில் புத்துணர்ச்சியாக இருக்கிறது என்பதுதான். ஆனால் உண்மையில் இந்த காபியால் பித்தம் போன்ற சில பிரச்சனைகளும் நமக்கு ஏற்படத்தான் செய்கிறது. ஆனாலும் பலரும் இந்த காபியை விரும்பி குடிக்கின்றனர். தற்போது … Read more