துப்பாக்கி சுடுவதிலும் கில்லாடி தான்.. பதக்கங்களை அள்ளிய அஜீத்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை அள்ளியது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருச்சியில் 47வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது. ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்த போட்டியில் நடிகர் அஜித் … Read more