பிக்பாஸ்-6ல் முதல் ஆளாக களமிறங்கும் விஜே ரக்சன்.. வெளிவருமா உண்மை முகம்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசனை எட்டியுள்ளது. விரைவில் தொடங்கப்படும் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்பதை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜே ரக்சன் கலந்து கொள்ள இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே … Read more