கோயில்களில் கருவறை இருட்டாக இருப்பது ஏன்?

தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் கருவறை இருட்டாகவே இருக்கும். இதற்கு அறிவியல் பூர்வமான காரணம் என்று பார்த்தால், கருவறையின் மேல் உள்ள விமான கலசம் மூலமாக சூரிய கதிர்களின் அலை மூலவருக்கு கடத்தப்படுகிறது. அதே நேரத்தில் சிலைக்கு அடியில் வைத்திருக்கக்கூடிய எந்திரம் பூமிக்கு அடியிலிருந்து ஆற்றல்களை கடத்துகிறது. இப்படி கருவறையினுள் நிரம்பி இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றலை (பாசிட்டிவ் எனர்ஜி) வெளியே கடத்த வேண்டும் என்றால் ஆற்றல்கள் நிரம்பி இருக்கும் இடம் இருட்டாக இருக்க வேண்டும். எல்லா கோவில் கருவறையிலும் … Read more