ஏன் கும்பாபிஷேகத்தின் போது கருடன் வட்டம் விட்டால் தான் கும்பத்திற்கு நீரூற்றுகிறார்கள் என்று தெரியுமா?

kumbabishekam

நம் நாட்டில் எந்த தெய்வத்திற்கு உரிய ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றாலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் விடுகிறதா என்பதையும் முக்கியமாக பார்க்கின்றனர். கருடபகவான் ஆனவர் அவ்வாறு வட்டம் விடாமல் இருந்தால் யாகத்தில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வர். கருடன் வட்டமிட்ட பிறகே திருக்கோயில் குடமுழுக்கு வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால்? கருடபகவான் ஆனவர் வேதவடிவமானவர், வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருவதுதான் … Read more