தஞ்சாவூரை பார்வையிட வந்த சின்ன பழுவேட்டரையர்.. அமோக வரவேற்பு கொடுத்த ஆடியன்ஸ்.

ponniyin-selvan

அனைவரும் ஆவலாக காத்திருந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. அதை ரசிகர்கள் மேளதாளத்தோடு வரவேற்று கொண்டாடினார்கள். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பங்கேற்று நடித்த நடிகர் பார்த்திபன் அவர்கள் சோழ மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர் திரைப்படத்தை பார்க்க தஞ்சை மண்ணிற்கு வந்துள்ளார். அப்போது அவர் திரையரங்கில் படத்தை பார்த்து விட்டு வெளியே வந்தபோது பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியது. “பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், தஞ்சை மண்ணுக்கும் என்னுடைய மதிப்பிற்குரிய வணக்கம். ராஜராஜசோழன் … Read more