முக்கிய அப்டேட்டை கொளுத்தி போட்ட லோகேஷ்.. எதிர்பார்ப்பை கூட்டிய தளபதி 67

thalapathy67

விக்ரம் திரைப்படத்தின் மூலம் உலக அளவில் கவனிக்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்கப் போவது அனைவருக்கும் தெரியும். பல மாதங்களாக இந்த படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இப்போது செமையான ஒரு செய்தி கிடைத்துள்ளது. அதாவது தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. அதில் இயக்குனர் மிஷ்கின் உட்பட சில பிரபலங்கள் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. ஆனாலும் அது … Read more