அதிகமாக அரிசி உணவை சாப்பிடுபவரா நீங்கள்.? கவனத்தில் எடுக்க வேண்டிய விஷயங்கள்

rice-food

உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் அரிசி உணவைத்தான் எடுத்துக் கொள்வதாக தேசிய உணவு கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதில், இந்தியா, சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் 90% மக்கள் அரிசி உணவையே விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில், தென்னிந்திய உணவில் முக்கிய இடம்பிடிப்பது அரிசி உணவே. அரிசி உணவில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பினும், தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய அகநானூறு, தொல்காப்பியம் நூல்களில் சீரகசம்பா, குதிரைவாலி, மரநெல், கருப்பு கவுனி, தங்கச்சம்பா, வாடான் சம்பா, … Read more