புவி வெப்பமடைவதால் ஏற்படும் விளைவுகள்.. சென்னைக்கு வரப்போகும் ஆபத்து..

நாம் திரும்பும் பக்கம் எல்லாம் இப்போது கிளைமேட் சேஞ்ச், குளோபல் வார்மிங் போன்ற பல விஷயங்களைப் பற்றி கேட்க முடிகிறது. அதாவது உலகம் அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. புயல், வெள்ளம் சுனாமி, நிலநடுக்கம் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுவதற்கும் இதுதான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிலும் புவி வெப்பம் அடைவதால் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் பல தீவுகள் கடலில் மூழ்கி விடும் அபாயமும் இருக்கிறது. அதோடு சென்னை, மும்பை போன்ற … Read more

ஏலியன்களால் விண்வெளியில் இருந்து சிக்னல்கள் அனுப்பப்படுகிறதா? குழம்பும் ஆராய்ச்சியாளர்கள்!

aliens

விண்வெளியின் தொலைதூரப் பகுதியில் இருந்து சமீபத்தில் பதிவாகியிருக்கும் சக்திவாய்ந்த ரேடியோ சமிக்ஞைகள் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. விண்வெளியிலிருந்து பதிவாகும் ரேடியோ துடிப்புகளுக்கு துரித ரேடியோ துடிப்புகள் (Fast radio burst) என்று பெயர். இது எதனால் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகளால் இதுவரை தெளிவாக விளக்க முடியவில்லை. துரித ரேடியோ துடிப்புகள் உருவாக பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. நட்சத்திர வெடிப்புகளிலிருந்து பல ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து இந்த சமிக்ஞைகள் வருவதாக கருதப்படுகிறது. அவ்வாறு 2019 ல் வெறும் … Read more