கெட்ட கனவுகள்

அறிவியல் ஆன்மீகம்

மோசமான கனவுகளுக்கு என்ன பரிகாரம் செய்வது?

கனவுகள் என்பது நினைவலைகளில் உருவாக்கப்படும் காட்சிகள். இந்த நினைவுகள் பல கதாபாத்திரங்களை உருவாக்கி நம்ப முடியாத கற்பனை உலகிற்கு நம்மை கூட்டிச் செல்லும். நாம் உறங்கும் போது…