வீடுகளில் விளக்கு ஏற்றும் முறை.. வறுமை நீங்கி பணம் பெருக்குவதற்கு இதை செய்யுங்க

வீடுகளில் விளக்கு ஏற்றுவது என்பது பண்டைய காலம் தொட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. நம் வீடுகளில் மாலை நேரங்களில் தினமும் விளக்கு ஏற்றுவதன் மூலம் பில்லி, சூனியம் போன்ற பல துஷ்ட சக்திகள் நம்மை நெருங்காமல் இருக்கும். அப்படி நாம் நம் வீடுகளில் விளக்கு ஏற்றி கடவுளிடம் பிரார்த்திக்கும் போது அது அப்படியே நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றும் என்பது ஐதீகம். அப்படி நாம் நினைத்த வேண்டுதல்கள் நிறைவேற சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதில் முக்கியமானது வீடுகளில் விளக்கு … Read more