குழந்தைகளை சோர்வடைய வைக்கும் காய்ச்சல்.. கட்டுப்படுத்த உதவும் சில மருத்துவ குறிப்புகள்

பொதுவாக நம் வீடுகளில் பெரியவர்களுக்கு காய்ச்சல் வந்துவிட்டாலே அதை தாங்க முடியாமல் அவதிப்படுவார்கள். அப்படி இருக்கும் போது சிறு குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் வந்தால் கேட்கவா வேண்டும். தனக்கு என்ன செய்கிறது என்று கூட சொல்ல தெரியாமல் அழுது அழுது சோர்வடைந்து விடுவார்கள். வீட்டில் பல பிரச்சினைகளை சமாளிக்கும் இல்லத்தரசிகளுக்கு குழந்தைகளின் உடலுக்கு ஏதாவது வந்துவிட்டால் வேலையே ஓடாது. இப்படி காய்ச்சலால் அவதிப்படும் குழந்தைகளை உடனே மருத்துவரிடம் தூக்கிக் கொண்டு செல்வார்கள். ஆனால் சில வீட்டு வைத்தியங்கள் … Read more