கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. பிக்பாஸ் டைட்டில் வின்னரால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

கமல் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில் அசீம், விக்ரமன், சிவின் ஆகிய மூவரும் பைனல் வரை வந்தார்கள். இதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. ஏனென்றால் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே விக்ரமனுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அதே போன்று நாட்கள் செல்ல செல்ல சிவினின் நடவடிக்கையும் அனைவரையும் கவர்ந்தது. அதேபோன்று ரசிகர்களின் ஆதரவு, வெறுப்பு என அனைத்தையும் பெற்ற … Read more

டிஆர்பி-யால் முடிவுக்கு வந்த முக்கிய சீரியல்.. விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு.!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விஜய் டிவி சீரியல்களை விட சன் டிவி சீரியல்களுக்கு தான் மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது எனவே டிஆர்பியில் சன் டிவியின் பல சீரியல்கள் டாப் 10 இடத்தை பிடித்து வருகிறது. எனவே எப்படியாவது விஜய் டிவி தனது சீரியல்களை டாப் 10ல் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி … Read more