உடலுக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகள்.. சவர்மா சாப்பிட்டதால் ஏற்பட்ட உயிரிழப்பு

தற்போது தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி போன்ற பல நகரங்களிலும் இருக்கும் மக்கள் துரித உணவுகளை வாங்கி உண்பதில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற உணவுகள் தற்போது கிராமப்புறங்களில் கூட கிடைக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதற்கொண்டு அனைவரும் இந்த வகையான உணவுகளை அதிக அளவில் சாப்பிடுகின்றனர். அந்த வகையில் தற்போது ஷவர்மா என்ற ஒரு உணவு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. நாம் திரும்பும் பக்கமெல்லாம் பல கடைகளிலும் இந்த உணவு … Read more