பொன்னுசாமி ஹோட்டல்

சமையல்

பாகுபலி தாலி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?.. சென்னையில் எங்கு கிடைக்கும்? என்ன விலை தெரியுமா?

நம்ம சென்னையில் நண்பர்களுடன் சென்று கம்மி விலையில் அதிகமான உணவை சாப்பிட இடம் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறீர்களா? பொன்னுசாமி ஹோட்டலிர்க்கு சென்று பாருங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்…