ஏகே 61 பட தலைப்பு இதுதான்.. வெளிவர இருக்கும் அட்டகாசமான அப்டேட்

அஜித் தற்போது ஏகே 61 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை வினோத் இயக்கிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் நேர் கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு அறிவிக்கப்படவில்லை. அதனால் அஜித் ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் தலைப்பை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் காத்திருப்புக்கு பலனாக இன்று மாலை இந்த படத்தின் … Read more

துப்பாக்கி சுடுவதிலும் கில்லாடி தான்.. பதக்கங்களை அள்ளிய அஜீத்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை அள்ளியது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருச்சியில் 47வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது. ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்த போட்டியில் நடிகர் அஜித் … Read more