திரை உலகையே மிரள வைத்த ஆபாவாணன்.. ஊமை விழிகள் ஒரு சரித்திரம்

தமிழ் சினிமாவின் பொற்காலமாக கருதப்படும் 70 மற்றும் 80 களில் பாக்யராஜ், பாரதிராஜா, பாலச்சந்தர், டி ராஜேந்தர், பாலுமகேந்திரா உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்கள் ரசிகர்களை தங்கள் படைப்பால் வந்துள்ளனர். இவர்களின் திரைப்படங்கள் எல்லாம் காதல் சென்டிமென்ட் கிராமத்து வாழ்க்கை என்பதை மையப்படுத்தியே இருக்கும். அப்படிப்பட்ட அந்த காலத்தில் தொழில் நுட்ப ரீதியாக பல மாற்றங்களை கொண்டு வந்து கதை சொல்வதில் ஆங்கிலப் படங்களுக்கு நிகரான ஒரு முயற்சியை கொடுத்த இயக்குனர் தான் ஆபாவாணன். இவருடைய வருகைக்கு … Read more

படு மிரட்டலாக வெளிவந்த ரஜினி பட டைட்டில்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் தலைவர் 169 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட இருக்கிறது. பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. மேலும் இந்த படத்தில் ரஜினி இதுவரை இல்லாத அளவுக்கு மிரட்டல் நடிப்பை கொடுக்க வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் உருவாக இருக்கிறது. இந்நிலையில் படத்தை தயாரிக்கும் … Read more

இணையத்தை கலக்கும் நயன்தாராவின் அழகிய திருமண புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். மிகவும் சிறப்பாக நடைபெற்ற நயன்தாராவின் திருமண புகைப்படங்கள் தற்போது ஒவ்வொன்றாக இணையத்தில் வெளிவர ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் நயன்தாரா கொள்ளை அழகில் ஜொலிக்கும் திருமண புகைப்படங்கள் இதோ.