தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டும் சமந்தா.. பக்காவாக போட்ட பிளான்

samantha

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் சமீபகாலமாக தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் புஷ்பா திரைப்படத்தின் பாடலுக்கு அல்லு அர்ஜுனுடன் இவர் ஆடிய குத்தாட்டம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து தமிழில் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் நடித்தார். விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான அந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் … Read more

விக்னேஷ் சிவனுக்கு ஆப்பு வைத்த தயாரிப்பாளர்.. மௌனம் சாதிக்கும் அஜித்

ajith-vignesh-sivan

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த துணிவு திரைப்படம் தாறுமாறு ஹிட் அடித்துள்ளது. அதை தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இப்பொழுது அந்த வாய்ப்பு அவரிடம் இருந்து கைநழுவி போய் உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. முதல் முறையாக அஜித்துடன் கூட்டணி சேர இருப்பதால் விக்னேஷ் சிவன் இந்த படத்திற்காக கடுமையாக … Read more

இணையத்தை கலக்கும் நயன்தாராவின் அழகிய திருமண புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். மிகவும் சிறப்பாக நடைபெற்ற நயன்தாராவின் திருமண புகைப்படங்கள் தற்போது ஒவ்வொன்றாக இணையத்தில் வெளிவர ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் நயன்தாரா கொள்ளை அழகில் ஜொலிக்கும் திருமண புகைப்படங்கள் இதோ.