இனி புற்றுநோய் சிகிச்சை இப்படித்தானா? ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை..

cancer-treatment

ஆரோக்கியமான செல்களை அப்படியே விட்டு விட்டு கட்டி செல்களை அழிக்கக்கூடிய புற்றுநோய் சிகிச்சை முறையை அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் நம்பிக்கைக்குரிய புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைகளில், ஆன்கோலிடிக் வைரோதெரபி (OV) சிகிச்சை முதலிடத்தில் உள்ளது. ஆன்கோலிடிக் வைரஸ்கள் புற்றுநோய் செல்களைக் கொல்லலாம், அதே நேரத்தில் அருகிலுள்ள ஆரோக்கியமான செல்கள் மற்றும் திசுக்களை அப்படியே விட்டுவிடுகின்றன. ஆன்கோலிடிக் வைரோதெரபி சிகிச்சை முறையில் வக்ஸினியா எனப்படும் புற்றுநோய் செல்களை கொல்லும் வைரஸ் பயன்படுத்தப்படுகிறது. இந்த வைரஸ் … Read more