குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமான இட்லி மிளகாய் பொடி செய்வது எப்படி?

நாம் என்னதான் ஹோட்டல்களில் வாங்கி வித விதமான உணவு வகைகளை சாப்பிட்டாலும் வீட்டில் நாமே தயாரிக்கும் உணவுக்கு மதிப்பே தனிதான். அதுபோல் எத்தனை வகையான சைடிஷ் இருந்தாலும் காலை உணவிற்கு இட்லி மிளகாய்ப் பொடிக்கு ஈடு எதுவும் இல்லை. கடையில் வாங்காமல் வீட்டிலேயே நம் பாரம்பரிய முறைப்படி அரைத்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது நல்லது. இதன் சுவையும் கூட அனைவருக்கு பிடிக்கும். தேவையான பொருட்கள்: வர மிளகாய் – 15 உளுந்து- ஒரு கப் கடலைப் பருப்பு … Read more