புவி வெப்பமடைவதால் ஏற்படும் விளைவுகள்.. சென்னைக்கு வரப்போகும் ஆபத்து..

நாம் திரும்பும் பக்கம் எல்லாம் இப்போது கிளைமேட் சேஞ்ச், குளோபல் வார்மிங் போன்ற பல விஷயங்களைப் பற்றி கேட்க முடிகிறது. அதாவது உலகம் அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. புயல், வெள்ளம் சுனாமி, நிலநடுக்கம் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுவதற்கும் இதுதான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிலும் புவி வெப்பம் அடைவதால் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் பல தீவுகள் கடலில் மூழ்கி விடும் அபாயமும் இருக்கிறது. அதோடு சென்னை, மும்பை போன்ற … Read more

வழக்கறிஞர்கள் ஏன் கருப்பு நிற உடை அணிகிறார்கள்?.. காரணமும், பின்னணியில் உள்ள வரலாறும்

சமுதாயத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நபர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அடையாளம் இருக்கும். ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு நிறத்தில் உடை இருக்கும். அந்த உடை கண்ணியம் மற்றும் தொழில்முறையின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. உதாரணமாக மருத்துவர்கள் வெள்ளை நிற கோட், காவலர்கள் காக்கி நிற உடையும் அணிவார்கள். அதேபோன்று நீதிக்கு துணை நிற்கும் வழக்கறிஞர் மற்றும் நீதிபதி ஆகியவர்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடை அணிவது வழக்கம். அதற்குப் பின்னால் சில வரலாறுகளும் இருக்கிறது. … Read more

உலகின் மிக நீளமான அணை எது தெரியுமா?

நீளம் என்ற சொல்லுக்கு எப்போதும் தனிப்பெருமை உண்டு. அவ்வகையில் உலகின் மிக நீளமான கடல், மலை, சாலை என பல உள்ளது. இந்த வரிசையில் அணையும் உள்ளது. உலகின் மிக நீளமான அணை எதுவென்று தெரியுமா? உலகின் மிக நீளமான அணை ஹிராகுட் அணை. இந்த அணை கொள்ளவின் அடிப்படையில் சிறியது என்றாலும் நீளத்தின் அடிப்படையில் பெரியது. ஹிராகுட் அணையின் மொத்த நீளம் 4.8 கி.மீ. ஆகும். அணையின் உயரம் 60.96 மீட்டர் ஆகும். இப்படியான அணை … Read more