ஞாபக மறதியால் ரொம்ப தொல்லையா?.. அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க

ஒரு குறிப்பிட்ட வயது வந்துவிட்டால் பலருக்கும் ஞாபகத் திறன் குறைந்துவிடும். அதிலும் தெரிந்த சில விஷயங்களே பலருக்கு மறந்துவிடும். பல வீடுகளிலும் அப்பா, தாத்தா அனைவரும் எடுத்த பொருளை எங்கு வைத்தோம் என்று மறந்துவிட்டு தேடுவார்கள். இப்படிப்பட்ட பிரச்சனை நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. இது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவும் உள்ளது. அதனால் நம் அன்றாட உணவுகளில் சில விஷயங்களை நாம் தொடர்ந்து பின்பற்றி வந்தாலே இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட்டு விடலாம். ஆரோக்கியமான உணவு … Read more