வீடுகளில் வளர்க்கும் செடிகளில் உள்ள மருத்துவ குணங்கள்….!

நாம் வீடுகளில் வளர்க்கும் பல செடிகளை நாம் சாதாரணமாக கருதுகிறோம். அவற்றில் பல மருத்துவ குணம் நிறைந்தவை. நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் உடல் நலம் காக்க உதவக்கூடியவை. துளசி : துளசி ஓர் அருமருந்து. காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு, நுரையீரல் கோளாறுகளைப் போக்க துளசி கஷாயம், துளசி தேநீர் செய்து குடிக்கலாம். தூதுவளை சளித் தொந்தரவுகளை போக்கக்கூடியது தூதுவளை. மழைக்காலங்களில் துவையல், சட்னி, சூப் என இதைச் செய்து சாப்பிட்டால் ஜலதோஷம் தீரும். தூதுவளையை … Read more

வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?.. சாஸ்திரங்கள் கூறுவது என்ன

பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அவைகளில் சிவன் அழிக்கும் கடவுளாக இருக்கிறார். சைவ சமயக் கடவுளான இதுவரை ஏராளமான மக்கள் வழிபட்டு வருகின்றனர். சிவனைப் போற்றும் பல கோவில்களும் இருக்கின்றன. ஆனால் சிலர் சிவபெருமானை தங்கள் வீடுகளில் வைத்து வழிபட விரும்புகின்றனர். அதனால் சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்து வரும் சிலரும் இருக்கிறார்கள். உண்மையில் சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து இருக்கக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனென்றால் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடுவதற்கு … Read more