பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வளவு நன்மை உள்ளதா.? நாம் அறியாத தகவல்கள்

நம்மில் பலருக்கு காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் இருக்காது. மூணு மணி, நாலு மணிக்கெல்லாம் எழுவதற்கு வாய்ப்பே இல்லை. பேய்கள் நடமாடும் நடுராத்திரி என்றுதான் எண்ணுவோம். அதுமட்டுமின்றி இரவு அதிக நேரம் விழித்திருந்து கைபேசி உபயோகப்படுத்துவதால் சரியான தூக்கம் இல்லாமல் தாமதமாக உறங்கி, காலையில் தாமதமாக எழுவதால் உடலுக்கு நோய் ஏற்படும். ஆனால் அதிகாலை கண் விழிப்பது மூலமாக நம் வாழ்க்கையில் நிறைய அற்புதங்கள் நடக்கும். இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த அனைத்து வெற்றிகளும் வந்து சேரும். அந்த … Read more

வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?.. சாஸ்திரங்கள் கூறுவது என்ன

பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அவைகளில் சிவன் அழிக்கும் கடவுளாக இருக்கிறார். சைவ சமயக் கடவுளான இதுவரை ஏராளமான மக்கள் வழிபட்டு வருகின்றனர். சிவனைப் போற்றும் பல கோவில்களும் இருக்கின்றன. ஆனால் சிலர் சிவபெருமானை தங்கள் வீடுகளில் வைத்து வழிபட விரும்புகின்றனர். அதனால் சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்து வரும் சிலரும் இருக்கிறார்கள். உண்மையில் சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து இருக்கக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனென்றால் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடுவதற்கு … Read more