கருவளையத்தால் பொலிவிழந்து போகும் முகம்.. வீட்டிலேயே சரிசெய்து அழகான கண்களைப் பெற சூப்பர் டிப்ஸ்

பொதுவாகவே பெண்கள் பலரும் அதிகமாக சந்திக்கக் கூடிய சில பிரச்சனைகளில் முக்கியமானது கருவளையம். போதுமான அளவு தூக்கம் இன்மை, அதிகபட்ச வேலைப்பளு போன்ற காரணங்களால் கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் உருவாகிறது. ஒருவருக்கு இந்த கருவளையம் வந்து விட்டால் அவர்கள் முகமே பொலிவிழந்து வயதான தோற்றத்தை கொடுக்கும். இதனால் அவர்கள் மனரீதியாக சோர்வடைந்து விடுகின்றனர். இந்தப் பிரச்சனையை வீட்டிலேயே சரிசெய்து அழகான கண்களை பெறுவது எப்படி என்று இங்கு காண்போம். இந்த கருவளையத்தை சரிசெய்ய உருளைக்கிழங்கை நன்றாக … Read more