சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம்.. ஆனால் அதை இப்படி சாப்பிட கூடாது
“முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் விட்டமின்கள், பொட்டாசியம், கனிமம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூவன் வாழை, செவ்வாழை, ரஸ்தாளி வாழை, பச்சை வாழை, பேயன் வாழை, ஏலக்கி, மலை வாழை , நேந்திரம், மட்டி என்று வாழை பழங்கள் பல வகைகளில் உள்ளன. மழைக்காலம், கோடைகாலம் என்று எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடிய இத்தனை சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை யாரெல்லாம் எவ்வாறெல்லாம் சாப்பிடலாம் என்று பார்க்கலாம். யாரெல்லாம் சாப்பிட கூடாது.. வாழைப்பழத்தை இரவு … Read more