பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்பவள் யார்?.. ஆதித்த கரிகாலனை கொல்ல துடிப்பது ஏன்?

ps1-nandhini

வரலாற்று சரித்திர திரைப்படத்தை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கை நோக்கி படையெடுத்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் புத்தகம் படித்தவர்களுக்கு நந்தினி யார் என்று தெரியும், படிக்காதவர்கள் இதை படியுங்கள். நந்தினி வீரபாண்டியனை கொன்றதற்காக சோழ பேரரசரை கொல்ல திட்டமிடும் பெண் கதாபாத்திரத்தில் வருகிறார். நந்தினி ஏன் வீரபாண்டியனை ஆதித்த கரிகாலனிடம் இருந்து காப்பாற்ற முயற்சித்தாள், உண்மையில் நந்தினி யார்? என்பதை இப்போது பார்க்கலாம். சுந்தரசோழனின் தந்தை அருஞ்ஜெய சோழ தேவரின் சகோதரர் கண்டராதித்தர் ஒரு சிறந்த … Read more

தளபதி 67-க்கு தயாரான திரிஷா.. சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் போட்டோ

trisha

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தைக் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது. அதை தொடர்ந்து இன்று படத்தின் நாயகி த்ரிஷா ஷூட்டிங்கில் பங்கேற்க படுஜோராக கிளம்பியுள்ளார். மிகவும் சாதாரணமாக பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்றது. அதை அடுத்து தற்போது படக்குழு காஷ்மீருக்கு சென்றுள்ளது. அங்கு த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக திரிஷா இன்று சென்னை … Read more

தஞ்சாவூரை பார்வையிட வந்த சின்ன பழுவேட்டரையர்.. அமோக வரவேற்பு கொடுத்த ஆடியன்ஸ்.

ponniyin-selvan

அனைவரும் ஆவலாக காத்திருந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. அதை ரசிகர்கள் மேளதாளத்தோடு வரவேற்று கொண்டாடினார்கள். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பங்கேற்று நடித்த நடிகர் பார்த்திபன் அவர்கள் சோழ மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர் திரைப்படத்தை பார்க்க தஞ்சை மண்ணிற்கு வந்துள்ளார். அப்போது அவர் திரையரங்கில் படத்தை பார்த்து விட்டு வெளியே வந்தபோது பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியது. “பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், தஞ்சை மண்ணுக்கும் என்னுடைய மதிப்பிற்குரிய வணக்கம். ராஜராஜசோழன் … Read more