மஷ்ரூம் மசாலா

சமையல்

மஷ்ரூம் மசாலாவை இப்படி செய்து பாருங்கள். அசைவம் சாப்பிடுவதை விட, இதன் சுவை கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கும்.

புரட்டாசி மாதம் அசைவ சாப்பாட்டின் நினைப்பே வரக்கூடாது. அசைவ சாப்பாட்டில் வாசமும் வீட்டில் வீசக்கூடாது. இருந்தாலும் என்ன செய்வது. நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஆண்கள் இவர்களுக்கு…