விட்டமின்கள்

ஆரோக்கியம் 

சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம்.. ஆனால் அதை இப்படி சாப்பிட கூடாது

“முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் விட்டமின்கள்,  பொட்டாசியம், கனிமம், மெக்னீசியம்  போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.   வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  பூவன் வாழை, செவ்வாழை, ரஸ்தாளி…