சாப்பிட்டதும் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா?.. அப்போ இதை செஞ்சு பாருங்க..

சாப்பிட்டதும் பலருக்கு நெஞ்சரிவு ஏற்படுகிறது. அதுவும் குளிர் காலத்தில் இது அனைவருக்கும் வந்து விடுகிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன முக்கியமாக சொல்லப்படுவது ஹைட்ரோகுளோரிக் ஆசிட் ஆகும். இந்த அமிலம் தான் நாம் உண்ணும் உணவை செரிமாணம் அடையச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. வயிற்றுக்குள் உணவு அதிகமாக சென்றதும் வயிற்றில் சுரக்கும் இந்த அமிலம், அங்கிருந்து மேலே எழுந்து உணவுக் குழாய்க்குள் வருகிறது. உணவுக் குழாயின் உட்சுவரில் ஏற்படுத்தும் ஒரு விதமான எரிவதைத் தான் நாம் நெஞ்செரிவு … Read more