முருங்கக்காய் மசால் வடை செய்வது எப்படி.? புது வகையான ஈவினிங் ஸ்னாக்ஸ்

என்னது முருங்கக்கா மசால்வடையா? அதை வைத்து எப்படி வடை செய்வது? அதை குழம்பில் போடுவார்கள் மற்றும் வறுவல் செய்வார்கள். ஆனால் அதை வைத்து எப்படி வடை செய்ய முடியும் என்று தானே அனைவரும் நினைத்திருப்போம். ஆனால் இதை வைத்து வடை செய்து பாருங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி முருங்கக்கா மசால்வடை எப்படி செய்வது என்று பார்ப்போமா. தேவையான பொருட்கள் 1-கப் கடலைப்பருப்பு 3-முருங்கைக்காய் 3-பெரிய வெங்காயம் 2-பச்சை … Read more