ஒவ்வொருவரும் சேமித்து வைக்க வேண்டிய பதிவு..இதுதான் அறிய மருந்து

siddtha

இன்னும் எத்தனை ஆயிரம் ஆயிரம் வருடங்கள் ஆனாலும், இதுதான் அறிய மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் ஒன்றும் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் . இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உங்களுக்கு உதவும் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இந்த பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை … Read more