பாண்டியன் ஸ்டோர் மீனா வா இது? எல்லை மீறிய கவர்ச்சியில் வெளியிட்ட புகைப்படங்கள்!

meena

அனைவரும் ரசிக்கும் ஒரு சின்ன சீரியல் நடிகை பாண்டியன் ஸ்டோர் மீனா. பாட்டு பயங்கரமாக போய்க் கொண்டிருக்கும் இந்த சீரியலில் மீன நடிக்கும் பாத்திரம் ரசிகர்கள் வெகுபிரசித்தம். தற்பொழுது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கண்டு ரசிகர்கள் மிகப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போய் உள்ளனர். விஷயம் இதுதான். தொடர்ந்து நடிப்பில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பேச்சில் புத்தம் புதிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட … Read more

இணையத்தை கலக்கும் அஜித்தின் ஃபேமிலி போட்டோ.. அம்மாவைப் போன்று அழகில் ஜொலிக்கும் அனோஷ்கா

ajith

அஜித்தின் லேட்டஸ்ட் ஃபேமிலி ஃபோட்டோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே அஜித் புது லுக்கில் இருக்கும் போட்டோ வைரலாகி வந்தது. அந்த வகையில் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, அஜித் குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தை தயாரித்து இருந்த தயாநிதி தற்போது பல வருடங்களுக்கு பிறகு அஜித்தை மீண்டும் சந்தித்துள்ளார். அப்போது எடுத்த போட்டோவை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அஜித்தை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது … Read more

புடவையில் மனதை அள்ளும் ப்ரீத்தி

திருமணம் சீரியல் இன் கதாநாயகியாக அறிமுகமாகியவர் ப்ரீத்தி ஷர்மா. இவர் சித்தி – 2 சீரியலின் நாயகியாக வலம் வந்தவர். இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். சித்தி-2 சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் துருதுருவென நடிக்கும் இவரது நடிப்பும், குழந்தைத்தனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தும் இவர் தற்பொழுது போட்டோ ஷூட் ஒன்றினை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ப்ரீத்தியை ஆகா ஓகோ என்று … Read more

இணையத்தை கலக்கும் நயன்தாராவின் அழகிய திருமண புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். மிகவும் சிறப்பாக நடைபெற்ற நயன்தாராவின் திருமண புகைப்படங்கள் தற்போது ஒவ்வொன்றாக இணையத்தில் வெளிவர ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் நயன்தாரா கொள்ளை அழகில் ஜொலிக்கும் திருமண புகைப்படங்கள் இதோ.