பருப்பு பொடி

சமையல்

என்ன குழம்பு வைக்கிறதுன்னு குழப்பமா இருக்குதா.. காரசாரமான இந்த பருப்பு பொடிய ட்ரை பண்ணுங்க

பொதுவாக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய குழப்பத்தை கொடுக்க கூடிய ஒரே விஷயம் என்ன குழம்பு வைப்பது என்பதுதான். சாம்பார், புளி குழம்பு என்று மாற்றி மாற்றி…