சர்க்கரை நோயால் பல பிரச்சனையா? சர்க்கரை நோய்க்கு ஒரு எளிய டிப்ஸ்.

Methi Sprouts

சர்க்கரை நோயால் பல பிரச்சனையா? சர்க்கரை நோய்க்கு ஒரு எளிய டிப்ஸ். பொதுவாக எல்லோருக்கும் தெரிந்தவை தான், வெந்தயம் என்றாலே நம் உடல் சூட்டை தணிக்கும் ஒரு மகத்துவமான பொருள். பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனையில், வரும் வயிறு வலிக்கு வெந்தயம் சாப்பிடு என்பார்கள். இத்தனை மகத்துவம் மிக்க வெந்தயத்தை கீரையாக செய்து சாப்பிடலாம். முளைகட்டிய வெந்தயம்(ஸ்ப்ரவுட் ) இல் அதிக பைபர் கண்டன்ட் இருப்பதாகவும் மற்றும் விட்டமின் ஏ, விட்டமின் சி ,விட்டமின் கே, விட்டமின் பி … Read more

என்ன கருணைக்கிழங்கில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா?

Karunaikilangu

என்ன கருணைக்கிழங்கில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா? அனைவரும் ஒதுக்கும் கருணைக்கிழங்கை நாம் அன்றாடம் உண்ணும் உணவில் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வகை கிழங்கு வளர்ப்பதற்கு அதிக தண்ணீர் வளம் தேவைப்படுவதில்லை. திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தில் அதிகமாக இவ்வகை கிழங்கை நாம் காணலாம்.இதில் உள்ள கால்சியம் ஆக்சிலேட் என்னும் ஒருவகை தாது பொருள் நாம் உண்ணும் போது நம் வாயில் மற்றும் கைகளில் அரிப்பை உண்டாக்குகின்றது. இவற்றை சரி செய்ய கிழங்கை அறுவடை செய்து, … Read more