நாவல் பழத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள்.. விதை கூட மருந்தாகும் அதிசயம்!

ஆற்றங்கரை, சாலை ஓரம் என பல இடங்களிலும் தானாக வளரக்கூடிய ஒரு மரம் தான் இந்த நாவல் மரம். இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என்ற பல சுவைகளையும் ஒன்றாக கொண்ட இந்த நாவல் பழம் பல பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கிறது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அதிக அளவில் கிடைக்கும் இந்த பழத்தின் விதை, இலை, மரப்பட்டை, வேர், பழம் போன்ற அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது. மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், … Read more