ஆரோக்கியமான சுரைக்காய் தோசை செய்வது எப்படி?

soraikai-dosai

சுரைக்காய் என்பது உடம்பில் கொழுப்பை குறைப்பதிலும், சிறுநீரகத்தை பாதுகாப்பதிலும் சுரைக்காய்க்கு நிகர் சுரைக்காய் மட்டுமே. இவற்றைக் கூட்டு, பொரியல் போன்ற உணவுகளாகவே நாம் உண்ணுகின்றோம். இவற்றை தோசையாகவும் சமைத்து உண்ணலாம். அது எவ்வாறு என்பதை அறிந்து கொள்வோம். தேவையானவை பச்சரிசி – ஒரு கப் இட்லி அரிசி – ஒரு கப் சுரைக்காய் – 1 ½ கப் பூண்டு – 5 பல் இஞ்சி – சிறு துண்டு வர மிளகாய் – காரத்திற்கு ஏற்ப. … Read more

இரத்த அழுத்தத்தை இனி இப்படி காணலாம்; இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே…

தற்போதைய வாழ்வு என்பது டெக்னாலஜிக்களால் சூழ்ந்த வாழ்வு! ஒவ்வொரு தசாப்தத்துக்கும் உலகமானது டெக்னாலஜி மயமாகிக்கொண்டே இருக்கிறது. அவ்வகையில், பல்வேறு விடயங்களையும் கண்டறியும் வகையில் தற்போது டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. இப்படி இருக்கையில் ஒரு கைக்கடிகாரம் நமது இரத்த அழுத்தத்தைக் கண்டறிவது இயல்பா? வியப்பா? எப்படியும் இதிலென்ன இருக்கிறது இவ்வளவு காலம் இரத்த அழுத்தத்தை கண்டறியும் கைக்கடிகாரத்தை கண்டுபிடித்திருப்பார்கள் என்று நீங்கள் எண்ணினால் அது தவறு. பொதுமக்களின் பயன்பாட்டுக்கு என இரத்த அழுத்தத்தை துல்லியமாக கணக்கிடும் கருவி அரிது. இனி … Read more