ஏகாதசி விரதம் இருப்பது எப்படி.. நம் முன்னோர்கள் சொன்ன முறை..

ekadasiviratham

ஏகாதசி விரதம் முறை ! பொதுவாய் ஏகாதசி அப்படினாவே 11 அப்படின்னு ஒரு பொருள் இருக்குன்னு சொல்லலாம். நான் ஏந்திரியம் ஐந்தும், கருமேந்திரியம் ஐந்தும், மனம் ஒன்று என்னும் 11 பகவானிடம் ஈடுபடுவதே இந்த ஏகாதசி விரதம் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு. பொதுவாக அந்த ஏகாதசி நாளுல பகவானை மட்டும் நம்ம நினைத்து விட்டு தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை! அவரோட புகழைப்பாடி விரதம் இருந்தோம் அப்படினா நம்மளோட வாழ்க்கையில இருக்கக்கூடிய மனக் கவலைகள் அனைத்தும் விலகி மகிழ்ச்சியான … Read more

ஏன் கும்பாபிஷேகத்தின் போது கருடன் வட்டம் விட்டால் தான் கும்பத்திற்கு நீரூற்றுகிறார்கள் என்று தெரியுமா?

kumbabishekam

நம் நாட்டில் எந்த தெய்வத்திற்கு உரிய ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றாலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் விடுகிறதா என்பதையும் முக்கியமாக பார்க்கின்றனர். கருடபகவான் ஆனவர் அவ்வாறு வட்டம் விடாமல் இருந்தால் யாகத்தில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வர். கருடன் வட்டமிட்ட பிறகே திருக்கோயில் குடமுழுக்கு வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால்? கருடபகவான் ஆனவர் வேதவடிவமானவர், வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருவதுதான் … Read more