கணவனிடம் மனைவி எதிர்பார்க்கும் குணங்கள்.. இதை ஃபாலோ பண்ணா உங்க வீட்ல சண்டையே வராது

என்னதான் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்று வந்துவிட்டால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். அதிலும் இப்போதெல்லாம் என்னை கண்டு கொள்வதே கிடையாது என்ற புலம்பல் தான் மனைவியிடம் இருந்து அதிகமாக வரும். இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் தான் பல கணவன்மார்களும் தலையை பிய்த்துக் கொள்கின்றனர். இதேபோல் உங்கள் வீட்டிலும் அடிக்கடி சண்டைகள் வருகிறதா. அப்போ இந்த கட்டுரை உங்களுக்கானது தான். பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தி உங்கள் … Read more

திருமணத்தில் அர்ச்சதை அரிசியில் போடுவது ஏன்?

திருமணம், சீமந்தம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா, கிரகப்பிரவேசம் என எந்த மங்கள நிகழ்ச்சி என்றாலும் பெரியவர்களின் ஆசி அட்சதை மூலமாகத்தான் நமக்கு பரிபூரணமாக கிடைக்கிறது. முனை முறியாத அரிசிக்கு பெயர்தான் அர்சதை. பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு அடியில் விளைவதும் மங்களங்களை கொடுப்பதும் மஞ்சள், இவ்விரண்டையும் இணைத்திடும் தூய பசு நெய். இந்த மூன்று மங்களப் பொருட்களின் கூட்டணி தான் அட்சதை. இதனை தூவி ஆசீர்வதிக்கும் போது ஆசீர்வாதம் பெறுபவருக்கு அனைத்து விதமான … Read more

திருமணத்திற்கு முகூர்த்தக்கால் நடுவது ஏன்?.. அறிவியல் ரீதியான உண்மைகள்.

திருமணத்திற்கு முன்பாக வீட்டின் முன்பு முகூர்த்தக்கால் அல்லது பந்தக்கால் நடுவதும் மாவிலைத் தோரணம் கட்டுவதும் மரபு. முதலில் பந்தக்காலுக்கு மஞ்சள், குங்குமத்தாலும் மாவிலையினாலும் அலங்கரித்து ஈசான்ய பாகத்தில் ( வடகிழக்கு) நடுவது வழக்கம். வடகிழக்கு மூலையை “ஈசான திசை” எனப் போற்றுவர் பெரியோர். ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிக்கவே பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடப்படுகிறது. முற்காலத்தில் திருமணம் செய்யும்போது அரசனுக்கும் அழைப்பிதழ் … Read more