எதிரிகள் தொல்லையா? இந்த ஒரு தீபம் போதும்!

ethiri thollai neenga pariharam

எதிரிகள் தொல்லையா? இந்த ஒரு தீபம் போதும் ! எதிரிகளோட தொல்லை நீங்க எப்படி வழிபாடு செய்ய வேண்டும்  என்பதை பற்றி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம் பொதுவா நம்முடைய வாழ்க்கையில முன்னேற்றம் அடையும் போது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சில வழிபாட்டு முறைகளையும் நம்ம மேற்கொண்டு தான் வந்துட்டு இருக்கும். எதிரிகள் தொல்லை நீங்க: அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமிருந்தும், உங்களுடைய உறவர்களிடமிருந்தும், கண் திருஷ்டியில் இருந்தும், பாதுகாப்பை தேடிக்கொள்வது மிகவும் அவசியமான … Read more

விலங்குகளை வாகனமாக வைத்துள்ள கடவுள்கள்.. என்ன காரணம் தெரியுமா?

இந்து மதத்தில் பல்வேறு நம்பிக்கைகள் நிறைந்துள்ளன. அந்த நம்பிக்கை மனிதனை அறவழியில் வழிநடத்தும் விதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தெய்வங்கள் ஏன் சில விலங்குகளை வாகனமாக வைத்துள்ளனர் என்பதை பார்ப்போம். இந்து சமயத்தில் பல்வேறு கடவுள்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வங்களும் ஒரு சிறப்பம்சமும் கொண்டுள்ளன. காகம் வாகனம்: காகத்தை வாகனமாகக் கொண்டவர் சனீஸ்வரன் இவர் காகத்தை போல ஒற்றுமையாக இருக்க வலியுறுத்துபவர். நாய் வாகனம்: நாய் போல நன்றியுடன் இரு என்பதை உணர்த்துவதற்காக பைரவர் நாயை வாகனமாக … Read more