குழந்தைகள் அதிகம் விரும்பும் பிரட் அல்வா.. இதை செய்யறதுக்கு 5 நிமிஷமே அதிகம்

பொதுவாகவே குழந்தைகள் இனிப்பு வகைகளை அதிகம் விரும்பி உண்பார்கள் அதிலும் அல்வா போன்ற இனிப்பு வகைகள் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் நாம் வீட்டிலேயே அவர்களுக்கு விதவிதமான இனிப்பு வகைகளை செய்து கொடுக்கலாம். அதில் அனைவரும் விரும்பும் பிரட் அல்வா எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம் இந்த ரெசிபியை செய்வதற்கு ஐந்து நிமிடமே அதிகம். சீக்கிரம் செய்யக்கூடிய அந்த ரெசிபி பற்றி இங்கு காண்போம். தேவையான பொருட்கள் பிரட் – ஐந்து துண்டுகள் நெய் … Read more