தை அமாவாசையின் சிறப்புகளும், பலன்களும்

அமாவாசை என்பது மாதம் தோறும் ஒரு முறை வருகிறது. அந்த நாளில் நம் முன்னோர்களை நினைத்து வழிபட்டு வருவது மிகவும் சிறப்புடையது. அதிலும் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மஹாலயா அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் நம் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசை நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் அது மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கும் சஞ்சலம், வறுமை ஆகியவற்றும் நீங்கும். அதனாலேயே தமிழர்கள் இறந்து … Read more

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே?

புரட்டாசி மாதம் மிகவும் புனிதமான மாதமாக பார்க்கப்படுகிறது. மற்ற தமிழ் மாதத்தில் நாம் அனைவரும் அசைவம் சாப்பிடும் பழக்கம் வைத்திருந்தாலும், இந்த புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கிறோம். இந்த மாதத்தின் அசைவ உணவுகளை தவிர்த்து விரதமிருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று வருமாறு நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்குப் பின்னால் அறிவியல் காரணம் உள்ளது. அந்த காரணத்தை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். புரட்டாசி மாதம் தொடங்கியதும் நம் வீட்டில் … Read more