இறால் தொக்கு செய்ய இந்த பொருள்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.

Prawn thokku

இறால் தொக்கு செய்ய இந்த பொருள்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். கடல் உணவுகள் என்றாலே உடனே நமக்கு ஞாபகம் வருவது மீன் வருவல், இறால், நண்டு மற்றும் கடம்பான் தொக்கு. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாகவும் மற்றும் எளிதாக சாப்பிடக்கூடிய ஒரு வகை கடல் உணவு தான் இறால் தொக்கு. உங்களில் பலருக்கு இறால் பிடிக்கும் ஆனால் இதை சாப்பிட்டால் அதிக வாய்வுத் தொல்லை ஏற்படும் மற்றும் உடல் சூடு உண்டாகும். அதனால் அதை உணவில் இருந்து … Read more

இறால் முட்டை மசாலா செய்வது எப்படி?

prawn-masala

அசைவம் பிடிக்காதவர்கள் நம்மில் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட அசைவ பிரியர்களுக்கு மிகவும் எளிதாக செய்யக்கூடிய இறால் முட்டை மசாலா இதோ உங்களுக்காக தேவையான பொருட்கள் பட்டை, கிராம்பு சிறிதளவு இறால் கால் கிலோ முட்டை இரண்டு பெரிய வெங்காயம் ஒன்று இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன் மல்லி தூள் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் ஒரு டீஸ்பூன் உப்பு தேவையான … Read more

உங்கள் வீட்டில் கரையான் தொல்லையா?.. அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்

நம் பலரது வீடுகளிலும் நாம் சந்திக்க கூடிய பெரிய பிரச்சனை தான் இந்த கரையான் தொல்லை. அது பார்ப்பதற்கு எறும்பு போல இருக்கும் மற்றும் இந்த கரையானுக்கு இறக்கைகள் இருக்கும். இந்த கரையான்கள் வாழ்வதற்கு ஈரப்பதம் மற்றும் இருண்ட இடம் மட்டும் தேவை. நம் வீட்டு கதவு, ஜன்னல் போன்ற மரத்தால் செய்யப்பட்ட பொருள் மற்றும் இடங்களில் இந்த கரையான்களை நாம் அதிகம் காணலாம். இந்த கரையான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடங்களையே அழித்து விடும். இதை … Read more