உறங்கும் போது பாகங்களை பாதிக்கிறதா புற்றுநோய் செல்கள்?.. ஓர் அதிர்ச்சி தகவல்

தூங்கும்போது அதிக வீரியத்துடன் புற்றுநோய் செல்கள் பரவுகிறதென்ற கருத்து சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவி வருகிறது. அது எந்த அளவிற்கு உண்மையானது என இக்கட்டுரையில் காண்போம். புற்றுநோய் என்று ஒன்று வந்துவிட்டாலே அவ்வளவுதான் நாம் இறந்துவிடுவோம் என்ற எண்ணம் மிக பரவலாக நம்மிடத்திலேயே காணப்பட்டது. தற்போது அந்த எண்ணம் சற்றே தணிந்துள்ளது, காரணம் மருத்துவ உலகில் நேர்ந்துள்ள கண்டுபிடிப்புகள். ஒவ்வொரு முறை மருத்துவ உலகில் கண்டுபிடிப்புகள் நேரும்போதும் அது மனித உலகுக்கே பெரும் … Read more

சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் லிச்சி பழம்.. மிஸ் பண்ணாம சாப்பிடுங்க

நாம் சாப்பிடக்கூடிய பழ வகைகளில் சில பழங்கள் எல்லா காலங்களிலும் கிடைப்பதில்லை. அந்தப் பழங்களை ஒரு சில சீசனில் மட்டுமே நம்மால் சாப்பிட முடியும். அப்படி சீசனுக்கு மட்டுமே விளையும் பழங்களில் நமக்கு ஏராளமான ஊட்டச் சத்துக்கள் கிடைக்கின்றது. அதில் கோடை காலத்தில் மட்டுமே விளையக்கூடிய ஏராளமான பழங்கள் இருக்கின்றன. அந்த வகையில் கோடையில் விளையக்கூடிய லிச்சி பழம் நமக்கு அதிக அளவு சத்துக்களை கொடுக்கிறது. வட இந்தியாவில் அதிகமாக விளையக் கூடிய இந்தப் பழம் இப்போது … Read more